சிறந்த கலை இயக்குநருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது
தோற்றம்
சிறந்த கலை இயக்குநருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது (Tamil Nadu State Film Award for Best Art Director) என்பது தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் தமிழ்த் திரைப்படங்களில் தொழில்நுட்ப ரீதியில் செயல்படும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசு திரைப்பட விருதுகளில் ஒன்றாகும்..
பட்டியல்
[தொகு]| விருது பெற்றறவர்களும், விருதுக்குக் காரணமான படங்களின் பட்டியல். | ||||
|---|---|---|---|---|
| ஆண்டு | கலை இயக்குநர் | படம் | ||
| 1988 | பி. நாகராஜன் | பாட்டி சொல்லைத் தட்டாதே | ||
| 1989 | மோகனம் | புதிய பாதை | ||
| 1990 | பி. சலம் | உலகம் பிறந்தது எனக்காக, நடிகன் | ||
| 1991 | தோட்டா தரணி | தளபதி | ||
| 1992 | பி. சலம் | அண்ணாமலை, பாண்டியன் | ||
| 1993 | பி. சலம் | வால்டர் வெற்றிவேல் | ||
| 1994 | தோட்டா தரணி | காதலன் | ||
| 1995 | பிரபாகரன் | புள்ளகுட்டிக்காரன் | ||
| 1996 | டி. இராஜன்[1] | கறுப்பு ரோஜா | ||
| 1997 | ஜி.கே | அருணாச்சலம் | ||
| 1998 | மோகன் ராஜேந்திரன்[2] | சிம்மராசி | ||
| 1999 | பி. கிருஷ்ணமூர்த்தி | சங்கமம் | ||
| 2000 | மணி ராஜ் பி. கிருஷ்ணமூர்த்தி[3] |
தெனாலி வானவில் | ||
| 2001 | பிரபாகரன்[3] | பூவெல்லாம் உன் வாசம் | ||
| 2002 | சாபு சிரில்[3] | கன்னத்தில் முத்தமிட்டால் | ||
| 2003 | கதிர் | திருமலை | ||
| 2004 | ஆனந்த் சாய் | நியூ | ||
| 2005 | தோட்டா தரணி[4] | சந்திரமுகி, சிருங்காரம் | ||
| 2006 | பி. கிருஷ்ணமூர்த்தி[5] | இம்சை அரசன் 23ம் புலிகேசி | ||
| 2007 | தோட்டா தரணி[6] | சிவாஜி | ||
| 2008 | ராஜீவன்[7] | வாரணம் ஆயிரம் | ||
| 2009 | வி. செல்வகுமார்[8] | பேராண்மை | ||
| 2010 | டி. சந்தானம்[8] | ஆயிரத்தில் ஒருவன் | ||
| 2011 | டி. ஆர். கே. கிரண்[8] | கோ | ||
| 2012 | சி. எஸ். பாலச்சந்தர்[8] | பரதேசி | ||
| 2013 | மகி[8] | மூன்று பேர் மூன்று காதல் | ||
| 2014 | டி. சந்தானம்[8] | காவியத் தலைவன் | ||
| 2015 | பிரபாகரன்[9] | பசங்க 2 | ||
| 2016 | ஏ. ஜான் பிரிட்டோ[10] | இளமி | ||
| 2017 | ஏ. கே. முத்து[10] | அண்டாவ காணோம் | ||
| 2018 | வினோத் ராஜ்குமார்[10] | சீதக்காதி | ||
| 2019 | சி. எஸ். பாலசந்தர்[10] | தர்மபிரபு | ||
| 2020 | அய்யப்பன்[10] | சண்டக்காரி | ||
| 2021 | டி ராமலிங்கம்[10] | கர்ணன் | ||
| 2022 | தோட்டா தரணி[10] | பொன்னியின் செல்வன் 1 | ||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1996 State Awards". தினகரன். Archived from the original on 22 May 2008. Retrieved 2009-08-11.
- ↑ "BULLETIN ON FILM". Research, Reference and Training Division. Retrieved 8 November 2023.
{{cite web}}: CS1 maint: deprecated archival service (link) - 1 2 3 "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 24 October 2004. Retrieved 2009-10-19.
- ↑ "Entertainment News: Latest Bollywood & Hollywood News, Today's Entertainment News Headlines". Archived from the original on 2008-12-08. Retrieved 2024-09-27.
- ↑ "State Awards for the year 2006 - Govt. of Tamil Nadu". indiaglitz.com. Archived from the original on 8 September 2007. Retrieved 2009-07-05.
- ↑ "Rajini, Kamal win best actor awards" இம் மூலத்தில் இருந்து 2009-10-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091001173907/http://www.hindu.com/2009/09/29/stories/2009092950250100.htm.
- ↑ "amilnadu State Awards 2007 & 2008". தினகரன். Archived from the original on 2013-12-02. Retrieved 2009-09-30.
- 1 2 3 4 5 6 "TN Govt. announces Tamil Film Awards for six years" இம் மூலத்தில் இருந்து 10 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20231110140448/https://www.thehindu.com/entertainment/movies/tn-govt-announces-tamil-film-awards-for-six-years/article19273078.ece.
- ↑ "Tamil Nadu State Film Awards announced for 2015". https://www.newindianexpress.com/entertainment/tamil/2024/Mar/05/tamil-nadu-state-film-awards-announced-for-2015.
- 1 2 3 4 5 6 7 "Tamil Nadu State Film Awards 2016 to 2022 full list: Suriya, Dhanush, Sai Pallavi, win big in various categories". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 31 January 2026. Retrieved 3 February 2026.