சிறந்த திரைப்பட தொகுப்பாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது
Appearance
சிறந்த திரைப்பட தொகுப்பாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது (Tamil Nadu State Film Award for Best Editor) என்பது தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் ஒன்றாகும்.
பட்டியல்
[தொகு]விருது பெற்றவர்கள் பட்டியல் | ||
---|---|---|
ஆண்டு | விருதாளர் | படம் |
1980 | ஆர் விட்டல் | முரட்டுக்காளை |
1981 | பாஸ்கர் | அந்த 7 நாட்கள் |
1982 | என். ஆர். கிட்டு | அக்னி சாட்சி |
1983 | விருதுகள் வழங்கப்படவில்லை | |
1984 | விருதுகள் வழங்கப்படவில்லை | |
1985 | விருதுகள் வழங்கப்படவில்லை | |
1986 | விருதுகள் வழங்கப்படவில்லை | |
1987 | விருதுகள் வழங்கப்படவில்லை | |
1988 | பி. லெனின் | – |
1989 | டி.ஆர். சேகர் | வருஷம் 16 |
1990 | கணேஷ் குமார் | ஒரு வீடு இரு வாசல் |
1991 | ஜெயச்சந்திரன் | மாநகர காவல் |
1992 | ஆர் விட்டல் | பாண்டியன் |
1993 | சுரேஷ் அரசு | திருடா திருடா |
1994 | பி. லெனின், வி. டி. விஜயன் | காதலன் |
1995 | உதயகுமார் | ' மக்கள் ஆட்சி |
1996 | லான்சி-மோகன் | காதல் கோட்டை |
1997 | தணிகாசலம் | பாரதி கண்ணம்மா |
1998 | எம். என். ராஜா | ஹவுஸ்புல் |
1999 | சாய் சுரேஷ்[1] | உனக்காக எல்லாம் உனக்காக |
2000 | மோகன் | சீனு |
2001 | காசிவிசுவநாதன் | ஆளவந்தான் |
2002 | வி. டி. விஜயன் | ரன் |
2003 | ஜெய்சங்கர் | அரசு |
2004 | ஆண்டோனி | மதுர |
2005 | ஆண்டோனி | கஜினி |
2006 | சுரேஷ் அரசு | – |
2007 | சதீஷ் குரசோவா | சத்தம் போடாதே |
2009 | கிசோர் டீ | ஈரம் |
2010 | பி. லெனின் | நம்ம கிராமம் |
2011 | ராஜா முகமது | வாகை சூட வா |
2012 | எல். வி. கே. தாஸ் | கும்கி |
2013 | லியோ ஜான் பால் | இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா |
2014 | ஏ.எல்.ரமேஷ் | நிமிர்ந்து நில் |
2015 | கோபி கிருஷ்ணா[2] | தனி ஒருவன் |
மேற்கோள்கள்
[தொகு]கருவிநூல்
[தொகு]- Anandan, Film News (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru (Tamil film history and its achievements) (in Tamil). Sivagami Publications. pp. 7–21.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ "Tamilnadu Government Announces Cinema State Awards -1999 (press release)". தினகரன் (இந்தியா). 2001. Archived from the original on 10 February 2001. பார்க்கப்பட்ட நாள் 15 June 2013.
- ↑ "Tamil Nadu State Film Awards announced for 2015". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 5 March 2024. https://www.newindianexpress.com/entertainment/tamil/2024/Mar/05/tamil-nadu-state-film-awards-announced-for-2015.