பாஸ் என்கிற பாஸ்கரன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாஸ் என்கிற பாஸ்கரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாஸ் என்கிற பாஸ்கரன்
இயக்குனர் மு. இராசேசு
தயாரிப்பாளர் ஆர்யா
கே. எஸ். சீனிவாசன்
கதை எம் ராஜேஷ்
நடிப்பு ஆர்யா
நயன்தாரா
சந்தானம்
ராஜேந்திரன்
விஜயலட்சுமி
இசையமைப்பு யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு சக்தி சரவணன்
படத்தொகுப்பு விவேக் அர்சன்
கலையகம் வாசன் விசுவல்
விநியோகம் ரெட் ஜெயின்ட் மூவிஸ்
வெளியீடு செப்டம்பர் 10, 2010 (2010-09-10)
கால நீளம் 161 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி தமிழ்
மொத்த வருவாய் Indian Rupee symbol.svg37 கோடி

பாஸ் என்கிற பாஸ்கரன் 2010ல் வெளிவந்த காதல் நகைச்சுவை திரைப்படமாகும். சிவ மனசுல சக்தி திரைப்படத்தின் இயக்குனர் இராஜேஷின் இரண்டாவது திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஆர்யா, சந்தானம், நயன்தாரா ஆகியோர் நடித்திருந்தனர்.

விருதுகள்[தொகு]

ஆண்டு விருது பகுப்பு கதாப்பாத்திரம் நடிகர்
2011 விஜய் விருதுகள் சிறந்கை நகைச்சுவை நடிகர் நல்லதம்பி சந்தானம்

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]