ஆர். சுந்தரமூர்த்தி
தோற்றம்
ஆர். சுந்தரமூர்த்தி | |
|---|---|
| மற்ற பெயர்கள் | சுந்தரமூர்த்தி |
| பணி | ஒப்பனை கலைஞர், நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 1966 – 2005 |
ஆர். சுந்தரமூர்த்தி என்பவர் சிறந்த இந்திய திரைப்பட ஒப்பனை கலைஞர் மற்றும் நடிகர் ஆவார். இவர் சிறந்த ஒப்பனை கலைஞருக்கான விருதினை பெற்றுள்ளார்.
தமிழ் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்து நடிகராகவும் அறியப்படுகிறார். 1999 இல் வெளிவந்த படையப்பா திரைப்படம் இவருக்கு சிறந்த அறிமுகத்தை பெற்று தந்தது. சுந்தரமூர்த்தி இரசினிகாந்து அவர்களின் முதல் ஒப்பனைக் கலைஞராக அறியப்படுகிறார்.[1]
இவருக்கு படையப்பா திரைப்படத்திற்காக மாநில விருது மற்றும் கலைமாமணி விருது ஆகியவை வழங்கப்பட்டன.[2]
திரைப்படங்கள்
[தொகு]ஒப்பனைக் கலைஞர்
[தொகு]- சாது மிரண்டால் (1966; உதவியாளர்)
- மதராஸ் டு பாண்டிச்சேரி (1966; உதவியாளர்)
- தாமரை நெஞ்சம் (1968)
- பூவா தலையா (1969)
- சாந்தி நிலையம் (1969)
- இரு கோடுகள் (1969)
- வெள்ளிவிழா (1972)
- அபூர்வ ராகங்கள் (1975)
- மூன்று முடிச்சு (திரைப்படம்) (1976)
- அவர்கள் (திரைப்படம்) (1977)
- ஏக் தூஜே கே லியே (1981)
- பாடகன் (1982)
- சலங்கை ஒலி (1983)
- பம்பாய் (1995)
- தில் சே (1998)
- படையப்பா (1999)
- சந்திரமுகி (திரைப்படம்) (2005)
நடிகர்
[தொகு]- திரைப்படங்கள்
| ஆண்டு | திரைப்படங்கள் | கதாபாத்திரம் | குறிப்பு |
|---|---|---|---|
| 1968 | தாமரை நெஞ்சம் | குறிப்பிடப்படவில்லை | |
| 1984 | புதியவன் | ||
| 1985 | முகிலா மல்லிகை | கன்னடத் திரைப்படம் | |
| சிந்து பைரவி | ஜேசிபி வாகன ஓட்டுநர் | ||
| 1990 | ஒரு வீடு இரு வாசல் (திரைப்படம்) | ஒப்பனை கலைஞராக | கௌரவத் தோற்றம் |
| 1991 | அழகன் (திரைப்படம்) | மனோகரன் | |
| 1995 | முத்து (திரைப்படம்) | ||
| 1999 | ஹலோ (திரைப்படம்) | ||
| 2000 | அலைபாயுதே | நாடார் | |
| கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | வீட்டு உரிமையாளர் | ||
| 2001 | 12 பி (திரைப்படம்) | சதாசிவம் | |
| 2003 | திருமலை (திரைப்படம்) | அரசு என்பவரால் பாதிக்கப்படக்கூடிய நபர் | |
| 2004 | உதயா | நிரஞ்சன் |
- தொலைக்காட்சி
| ஆண்டு | தொடர்கள் | கதாபாத்திரம் | குறிப்பு |
|---|---|---|---|
| 1998 | ப்ரேமி | எம் எஸ் பாஸ்கரின் உதவியாளர் | |
| 2001 | மர்மதேசம் (தொலைக்காட்சித் தொடர்)#சொர்ண ரேகை | மீனாட்சியின் தந்தை | |
| 2003 | அண்ணி |
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
[தொகு]| ஆண்டு | விருது | கதாப்பாத்திரம் | வேலை | பரிசு | Ref. |
|---|---|---|---|---|---|
| 1999 | தமிழக அரசு திரைப்பட விருதுகள் | சிறந்த ஒப்பனை கலைஞருக்கான தமிழக அரசின் மாநில விருது | வெற்றி | படையப்பா | [2][3] |
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "Sundaramoorthy [Actor & Make-up Man]". antrukandamugam.wordpress.com. 26 August 2015. Retrieved 1 July 2020.
- ↑ 2.0 2.1 https://cinema.vikatan.com/kollywood/senior-makeup-man-sundaramoorthy-talks-about-his-career
- ↑ "Tamilnadu Government Announces Cinema State Awards −1999". தினகரன். Archived from the original on 10 February 2001. Retrieved 26 March 2020.