பாடகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாடகன்
திரைப்பட விளம்பர சுவரொட்டி
இயக்கம்நரேந்திர பேடி
இசைராகுல் தேவ் பர்மன்
நடிப்புகமல்ஹாசன்
ரீனா ராய்
ஒளிப்பதிவுகாகா தாகூர்
படத்தொகுப்புவாமன் போன்ஸ்லே
விநியோகம்விஜய சரவணா பிலிம்ஸ்
வெளியீடுபிப்ரவரி 1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடகன் (Paadagan) 1983 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். இந்த திரைப்படமானது இந்தி மொழியில் வெளிவந்த சணம் தெரி கசம் (Sanam Teri Kasam) என்ற திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றுத் திரைப்படம் ஆகும்.[1] நரேந்திர பேடி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரீனா ராய் மற்றும் பலர் நடித்திருந்தனர். சணம் தெரி கசம் இந்தியில் 175 நாட்கள் மேல் ஓடிய வெற்றி திரைப்படமாகும்.[2]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடகன்&oldid=3483988" இருந்து மீள்விக்கப்பட்டது