ராகுல் தேவ் பர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
RDBurman and Asha Bhosle MI'81.JPG

ராகுல் தேவ் பர்மன் (Rahul Dev Burman) (ஜூன் 27 1939 - ஜனவரி 4 1994) ஆர். டி. பர்மன் என அறியப்படும் இவர் இந்திய பாலிவுட் திரைப்படத்துறையில் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் திரைப்படப் பாடகரும் ஆவார்.[1][2]

இவரது தந்தை சச்சின் தேவ் பர்மன் ஒரு திரைப்பட இசையமைப்பாளர். ஆர். டி. பர்மனின் இரண்டாவது மனைவி திரைப்படப் பாடகி ஆஷா போஸ்லே.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகுல்_தேவ்_பர்மன்&oldid=3226588" இருந்து மீள்விக்கப்பட்டது