உதயா
Appearance
உதயா | |
---|---|
இயக்கம் | அழகம்பெருமாள் |
தயாரிப்பு | பிரமிடு நடராசன் |
இசை | ஏ. ஆர். இரகுமான் (பாடல் இசை பிரவீண் மணி (பின்னணி இசை) |
நடிப்பு | விஜய் சிம்ரன் நாசர் விவேக்கு |
ஒளிப்பதிவு | பிரியன், எசு. சரவணன் |
படத்தொகுப்பு | இராசா முகம்மது |
வெளியீடு | மார்ச்சு 28, 2004 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உதயா (Udhaya) என்பது 2004ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் அழகம்பெருமாளின் இயக்கத்தில் விஜயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2]
நடிகர்கள்
[தொகு]நடிகர் | கதைமாந்தர் |
---|---|
விஜய் | உதயா |
சிம்ரன் | வசந்தி |
பிரமிடு நடராசன் | செய்தித்தாள் தொகுப்பாளர் |
நாசர் | |
விவேக்கு | பசீர் |
இராசேசு | முத்துசாமிப்பிள்ளை |
தலைவாசல் விசய் | |
பாலா சிங்கு | இராம்சி |
கௌதம் | தேவிடு சான் |
கிட்டிணா குலசேகரன் | வெங்கட்டு இராமன் |
சோவியா ஏக்கு | சிறப்புத் தோற்றம் |
பாடல்கள்
[தொகு]உதயா | ||||
---|---|---|---|---|
பாடல்
| ||||
வெளியீடு | 2004 | |||
இசைத் தயாரிப்பாளர் | ஏ. ஆர். இரகுமான் | |||
ஏ. ஆர். இரகுமான் காலவரிசை | ||||
|
இலக்கம் | பாடல் | பாடகர்கள் | நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) | பாடல் வரிகள் |
1 | பூக்கும் மலரை | அரிகரன் | 05:23 | பழனி பாரதி |
2 | உதயா உதயா | அரிகரன், சாதனா சர்கம் | 06:09 | அறிவுமதி |
3 | திருவல்லிக்கேணி ராணி | சுக்வீந்தர் சிங்கு, கார்த்திக்கு | 05:16 | கங்கை அமரன் |
4 | என்ன என்ன | சங்கர் மகாதேவன், கோப்பிக்கா பூர்ணிமா | 05:15 | இளையக்கம்பன் |
5 | அஞ்சனம் | எசு. பி. பாலசுப்பிரமணியம், எசு. சானகி | 05:57 | பழனி பாரதி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ உதயா (ஆங்கில மொழியில்)
- ↑ "விஜய் நடித்துள்ள படங்கள்". Archived from the original on 2012-05-21. பார்க்கப்பட்ட நாள் 2012-05-26.
- ↑ உதயா (2003) (ஆங்கில மொழியில்)
- ↑ உதயா-ஏ. ஆர். இரகுமான் (ஆங்கில மொழியில்)