படிக்காத மேதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படிக்காத மேதை
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புஜெயலட்சுமி
பாலா மூவீஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
எஸ். வி. ரங்கராவ்
டி. ஆர். ராமச்சந்திரன்
அசோகன்
முத்துராமன்
டி. கே. பாலச்சந்திரன்
ஈ. வி. சரோஜா
சௌகார் ஜானகி
கண்ணாம்பா
சுந்தரிபாய்
சந்தியா
முத்துலட்சுமி
வெளியீடுசூன் 25, 1960
ஓட்டம்.
நீளம்18441 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

படிக்காத மேதை (Padikkadha Medhai) 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=படிக்காத_மேதை&oldid=3803817" இலிருந்து மீள்விக்கப்பட்டது