ஏழையின் ஆஸ்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏழையின் ஆஸ்தி
இயக்குனர்டி. எல். ராமச்சந்தர்
தயாரிப்பாளர்எச். எம். ரெட்டி
ரோஹினி பிக்சர்ஸ்
கதைகதை டி. எல். ராமச்சந்தர்
இசையமைப்புடி. ஏ. கல்யாணம்
ஜி. நடராஜன்
நடிப்புகும்மடி
ராஜ்நாலா
முக்கையா
சாய்ராம்
சௌகார் ஜானகி
பேபி காஞ்சனா
சூர்யகாந்தம்
சந்திரகுமாரி
வெளியீடு1955
நீளம்15309 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஏழையின் ஆஸ்தி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. எல். ராமச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜ்நாலா, சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

உசாத்துணை[தொகு]

சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://www.lakshmansruthi.com/cineprofiles/1955-cinedetails4.asp. 

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழையின்_ஆஸ்தி&oldid=2165643" இருந்து மீள்விக்கப்பட்டது