சார் ஐ லவ் யூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சார் ஐ லவ் யூ
இயக்கம்ஜி. எம். ரங்கராஜன்
தயாரிப்புஆர். ஜெயந்தி
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
லட்சுமி
ஜெய்சங்கர்
சாருஹாசன்
ஜகன்
லூஸ் மோகன்
ராகவேந்தர்
எஸ். எஸ். சந்திரன்
ஸ்ரீகாந்த்
ரஞ்சனி
சூர்யா
ஒளிப்பதிவுடி. டி. பிரசாத்
படத்தொகுப்புகே. ஆர். ராமலிங்கம்
வெளியீடுபெப்ரவரி 14, 1991
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சார் ஐ லவ் யூ இயக்குனர் ஜி. எம். ரங்கராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சிவகுமார், லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-பிப்ரவரி-1991.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=sir%20i%20love%20you
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்_ஐ_லவ்_யூ&oldid=1463823" இருந்து மீள்விக்கப்பட்டது