அம்மா இருக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்மா இருக்கா
இயக்கம்மேஜர் சுந்தரராஜன்
தயாரிப்புஎஸ். எம். கணேசன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
சிவகுமார்
சுலோக்ஷனா
தேங்காய் சீனிவாசன்
வி. கே. ராமசாமி
மனோரமா
கே. விஜயா
ஒளிப்பதிவுடி. எஸ். விநாயகம்
படத்தொகுப்புபி. கந்தசாமி
வெளியீடுமார்ச்சு 02, 1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அம்மா இருக்கா (Amma Irukka) 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மேஜர் சுந்தரராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சிவகுமார், சுலோக்ஷனா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=amma%20irukka[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மா_இருக்கா&oldid=3592650" இலிருந்து மீள்விக்கப்பட்டது