சாமந்திப்பூ (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாமந்திப்பூ
இயக்குனர் கே. எஸ். மாதங்கன்
தயாரிப்பாளர் ஏ. ரத்தினம்
ஆனந்த் கிரியேஷன்ஸ்
இசையமைப்பு மலேசியா வாசுதேவன்
நடிப்பு சிவகுமார்
விஜயகாந்த்
ஷோபா
வெளியீடு சூலை 11, 1980
நீளம் 3881 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

சாமந்திப்பூ 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். மாதங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், விஜயகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.