பெண்ணை நம்புங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெண்ணை நம்புங்கள்
இயக்கம்வி. பி. ஸ்ரீநிவாசன்
தயாரிப்புசுசித்ரா பிலிம்ஸ்
கதைபி. ராதாகிருஷ்ணா
வசனம்ஆரூர்தாஸ்
இசைவி. குமார்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
ஜெயந்தி
வெளியீடுஅக்டோபர் 29, 1973
நீளம்4558 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பெண்ணை நம்புங்கள் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. பி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், ஜெயந்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு வி. குமார் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்ணை_நம்புங்கள்&oldid=3695959" இலிருந்து மீள்விக்கப்பட்டது