காதலுக்கு மரியாதை
தோற்றம்
காதலுக்கு மரியாதை | |
---|---|
![]() | |
இயக்கம் | ஃபாசில் |
தயாரிப்பு | சங்கிலி முருகன் |
நடிப்பு | விஜய், ஷாலினி , மணிவண்ணன் , காக்கா ராதாகிருஷ்ணன் , தலைவாசல் விஜய், சிவகுமார், ஸ்ரீவித்யா, ராதாரவி, சார்லி |
வெளியீடு | 19 திசம்பர் 1997 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
காதலுக்கு மரியாதை (Kadhalukku Mariyadhai) 1997 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஃபாசில் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ஷாலினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
வகை
[தொகு]நடிகர்கள்
[தொகு]பாடல்கள்
[தொகு]ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற பாடல்களைக் கொண்ட இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[2] இத்திரைப்படத்தில் இடம்பெற்ற "ஓ பேபி" எனும் பாடலை பாடகி பவதாரிணியுடன் இணைந்து நடிகர் விஜய் பாடியிருந்தார்.
எண் | பாடல் | பாடியோர் | நீளம் (நி:வி) |
---|---|---|---|
1 | என்னைத் தாலாட்ட | ஹரிஹரன், பவதாரிணி | 05:05 |
2 | ஆனந்தக் குயிலின் பாட்டு | மலேசியா வாசுதேவன், சுரேந்தர், அருண்மொழி, சித்ரா, தீபிகா | 04:58 |
3 | ஒரு பட்டாம்பூச்சி | கே. ஜே. யேசுதாஸ், சுஜாதா மோகன் | 05:13 |
4 | இது சங்கீத திருநாளோ | பவதாரிணி | 04:35 |
5 | ஆனந்தக் குயிலின் பாட்டு | சித்ரா | 01:53 |
6 | ஓ பேபி | விஜய், பவதாரிணி | 04:56 |
7 | என்னைத் தாலாட்ட | இளையராஜா | 05:05 |
8 | ஐயா வீடு திறந்துதான் | இளையராஜா, அருண்மொழி | 04:54 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "விஜய் நடித்த காதல் படங்கள்-புகைப்படங்கள்". தினமணி. https://www.dinamani.com/galleries/photo-cinema/2025/Jun/21/vijay-romantic-films. பார்த்த நாள்: 25 June 2025.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-24. Retrieved 2014-10-12.