உள்ளடக்கத்துக்குச் செல்

சாலினி (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாலினி
[[Image:|200px]]
பிறப்பு (1979-11-20)நவம்பர் 20, 1979

[1]
திருவல்லா, கேரளா, இந்தியா

வேறு பெயர் பேபி சாலினி,
சாலினி அஜித் குமார்
நடிப்புக் காலம் 1983–1990
(குழந்தை நட்சத்திரமாக)
1997–2001
(கதாநாயகியாக)
துணைவர் அஜித் குமார்
பிள்ளைகள் அனோஸ்கா

சாலினி (பிறப்பு: நவம்பர் 20, 1979) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பேபி சாலினி என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாகத் தமிழ்த் திரைக்கு அறிமுகமானார். தனது மூன்றாவது வயதில் நடிக்கத் தொடங்கிய இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏறத்தாள தொண்ணூறு படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித் குமாரைத் திருமணம் செய்த பின்னர் நடிப்பிலிருந்து விலகினார்.

இவரது சில குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்

[தொகு]

நடித்த திரைப்படங்கள்

[தொகு]

குழந்தை நட்சத்திரமாக

[தொகு]

இவர் மலையாளத்தில் 25-க்கு மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பின்வருபவை இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த தமிழ்த் திரைப்படங்களாகும்.

ஆண்டு படம் கதாபாத்திரம் உடன் நடித்தவர்கள்
1985 பந்தம் ஆஷா
1985 பிள்ளைநிலா சாலினி/சாலு
1985 விடுதலை சாலினி
1987 சங்கர் குரு
1989 ராஜா சின்ன ரோஜா சித்ரா ரசினிகாந்த்

கதாநாயகியாக

[தொகு]
ஆண்டு படம் கதாபாத்திரம் உடன் நடித்தவர்கள் மொழி குறிப்புகள்
1997 அனியாத்தி ப்ரவு மினி குஞ்சாக்கோ போபன் மலையாளம்
1997 நக்சத்திரதரட்டு ஹேமா குஞ்சாக்கோ போபன் மலையாளம்
1997 காதலுக்கு மரியாதை மினி விஜய் தமிழ்
1998 கைகூடுன்ன நிலவு வேணி திலீப் மலையாளம்
1998 சுந்தர கில்லாடி தேவயானி திலீப் மலையாளம்
1998 கலியூஞ்சல் அம்மு திலீப், மம்மூட்டி மலையாளம்
1999 நிறம் சோனா குஞ்சாக்கோ போபன் மலையாளம்
1999 அமர்க்களம் மோகனா அஜித் குமார் தமிழ் பின்னணிப் பாடகராகவும்
1999 பிரேம் பூஜாரி ஹேமா குஞ்சாக்கோ போபன் மலையாளம்
2000 கண்ணுக்குள் நிலவு ஹேமா விஜய் தமிழ்
2000 அலைபாயுதே சக்தி மாதவன் தமிழ் சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் சிறப்பு பரிசு
2001 பிரியாத வரம் வேண்டும் நித்தி பிரசாந்த் தமிழ்

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலினி_(நடிகை)&oldid=4088802" இலிருந்து மீள்விக்கப்பட்டது