திலீப் (மலையாள நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திலீப்
Dileep 2008.jpg
2008 ல் அம்மா அமைப்பினர் சந்திப்பில்
இயற் பெயர் கோபாலகிருஷ்ணன்
பிறப்பு அக்டோபர் 27, 1968 ( 1968-10-27) (அகவை 53)
தொழில் நடிகர்
நடிப்புக் காலம் 1992 - இன்று வரை
துணைவர் மஞ்சு வாரியர்

காவ்யா மாதவன் (2016 - நடப்பு)

பிள்ளைகள் மீனாட்சி
இணையத்தளம் www.dileeponline.com

திலீப், ஒரு மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் கோபாலகிருஷ்ணன் என்பதாகும். 1968 அக்டோபர் 27ல் பத்மநாபன் பிள்ளை, சரோஜா ஆகியோர்க்கு மகனாகப் பிறந்தார். பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருதினையும் பெற்றுள்ளார். [1].

திரைத்துறை[தொகு]

மிமிக்ரி செய்து பழகியவர். பின்னர், திரைத்துறைக்குள் நுழைந்தார். ஏழரக்கூட்டம், மானத்தெ கொட்டாரம், சல்லாபம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். குஞ்ஞிக்கூனன், சா‌ந்துபொட்டு உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் புகழ் அடைந்தார். மொத்தமாக 125-க்கும் அதிகமாக திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

1992

 • என்னோடிஷ்டம் கூடாமோ (முதல் திரைப்படம்)

1993

 • சைன்யம்

1994

1995

 • திருமனசு
 • விருத்தன்மாரெ சூட்சிஷிக்குக
 • த்ரீ மென் ஆர்மி
 • சிந்தூர ரேகை
 • ஏழரக்கூட்டம்

1996

 • கல்யாணசௌகந்திகம்
 • குடும்பகோடதி
 • மலையாளமாசம் சிங்ஙம் ஒன்னு
 • மாந்திரிககுதிரை
 • படநாயகன்
 • சாமூஹ்யபாடம்
 • சுவப்னலோகத்தெ பாலபாஸ்கரன்
 • தூவல்க்கொட்டாரம்
 • காக்கக்கும் பூச்சக்கும் கல்யாணம்
 • கொக்கரக்கோ
 • ஸல்லாபம்

1997

 • வர்ண்ணப்பகிட்டு
 • ஈ புழையும் கடன்னு
 • களியூஞ்ஞால்
 • கல்யாணப்பிற்றேன்னு
 • குடமாற்றம்
 • மானசம்
 • மந்திரமோதிரம்
 • மாயப்பொன்மான்
 • நீ வருவோளம்
 • உல்லாசப்பூங்காற்று

1998

 • அனுராகக்கொட்டாரம்
 • கைக்குடன்ன நிலாவு
 • கல்லுகொண்டொரு பெண்ணு
 • மந்திரிமாளிகையில் மனசம்மதம்
 • மீனத்தில் தாலிகெட்டு
 • ஓர்ம்மச்செப்பு
 • பஞ்சாபி ஹௌஸ்
 • சுந்தரக்கில்லாடி
 • விஸ்மயம்

1999

 • சந்திரனுதிக்குன்ன திக்கில்
 • தீபஸ்தம்பம் மஹாஸ்சர்யம்
 • மேகம்
 • பிரணய நிலாவ்
 • உதயபுரம் சுல்த்தான்

2000

 • ஜோக்கர்
 • தெங்காசிப்பட்டணம்
 • டார்லிங் டார்லிங்
 • மிஸ்டர் பட்லர்
 • வர்ணக்காழ்சகள்

2001

 • இஷ்டம்
 • ஈ பறக்கும் தளிகை
 • சூத்ரதாரன்
 • தோஸ்த்
 • ராட்சசராஜாவ்

2002

 • குஞ்ஞிக்கூனன்
 • கல்யாணராமன்
 • மீசைமாதவன்
 • குபேரன்
 • மழைத்துள்ளிக்கிலுக்கம்
 • ராஜ்யம் (தமிழ்)

2003

 • பட்டணத்தில் சுந்தரன்
 • வார் ஆன்ட் லவ்
 • மிழி ரண்டிலும்
 • சி.ஐ.டி மூசா
 • கிராமபோன்
 • சதானந்தன்றெ ஸமயம்
 • திளக்கம்

2004

 • ரசிகன்
 • பெருமழைக்காலம்
 • கதாவசேஷன்
 • தெக்கேக்கரம் சூப்பர் பாஸ்ட்
 • வெட்டம்
 • ரன்வே

2005

 • சாந்துபொட்டு
 • பாண்டிப்படை
 • கொச்சிராஜாவ்

2006

 • சக்கரமுத்து
 • தி டோண்
 • செஸ்
 • பச்சைக்குதிரை
 • லயன்

2007

 • ரோமியோ
 • ஜூலை நால்
 • ஸ்பீட் டிராக்
 • வினோதயாத்திரை
 • இன்ஸ்பெக்டர் கருட்

2008

 • கிரேசி கோபாலன்
 • டுவென்டி 20
 • முல்லை
 • கல்க்கட்டா நியூஸ்

2009

 • சுவந்தம் லேககன்
 • கேரள கபே
 • பாசஞ்சர்
 • மவுஸ் அன்ட் கேட்
 • கலர்ஸ்

2010

2011

2012

2013

 • கம்மத் & கம்மத்
 • சவுண்ட் தோமா
 • கடல் கடந்நொரு மாத்துக்குட்டி
 • ஸிறிங்காரவேலன்
 • நாடோடிமன்னன்
 • ஏழு ஸுந்தர ராத்றிகள்
2014

2015

2016

2017

உதவி இயக்குனர்[தொகு]

 • உள்ளடக்கம்(1991)
 • சம்பக்குளம் தச்சன்(1992)
 • என்னோடிஷ்டம் கூடாமோ(1992)
 • மழையெத்தும் முன்பெ(1995)
 • மந்திரமோதிரம்(1997)

தயாரிப்பாளர்[தொகு]

 • சி. ஐ. டி. மூசா (2003)
 • கதாவசேஷன் (2004)
 • பாண்டிப்படை(2005)
 • டுவென்டி 20
 • மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் (2010)
 • தி மெட்ரோ(2011)
 • லவ் 24×7
 • கட்டப்பனயிலே கிரித்திக் ரோஷன்

கதை எழுத்தாளர்[தொகு]

 • பச்சைக்குதிரை (2006)

பாடகர்[தொகு]

 • திளக்கம் (2003
பாடல்: சாரே சாரே
 • சவுண்ட் தோம (2013)
பாடல்: ...கண்டால் ஞானொரு சுந்தரனா .......
 • ஸிறிங்காலவேலன்(2013)
பாடல்:அசகுசலே.....

திரைப்படங்கள் மற்று மொழிகளில்

 • ராஜ்ஜியம்(2002)-தமிழ்
 • டூஃபான்(2010)-ஹிந்தி
 • வஜ்ஜறாக்கயா(2015)-தெலுங்கு

விருதுகள்[தொகு]

 • கேரள அரசின் சிறப்பு விருது - குஞ்ஞிக்கூனன் - 2002
 • மாத்ருபூமியின் விருது - 2002
 • கேரள அரசின் சிறப்பு விருது - சா‌ந்து பொட்டு - 2005
 • கேரள அரசின் சிறப்பு விருது - வெள்ளரிப்ராவின்றெ சங்ஙாதி - 2011[1]

சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 "திலீப், சுவேத, இந்தியன் ருப்பி - சிறந்த திரைப்படம்". 2012-07-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-05-18 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

இணைப்புகள்[தொகு]