பந்தம் (திரைப்படம்)
தோற்றம்
| பந்தம் | |
|---|---|
| இயக்கம் | கே. விஜயன் |
| தயாரிப்பு | ஆனந்தவல்லி பாலாஜி |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் ஜெய்சங்கர் காஜல் கிரண் ஆனந்த்பாபு ரவி மனோரமா பேபி ஷாலினி |
| ஒளிப்பதிவு | திவாரி |
| படத்தொகுப்பு | கே. வாசு |
| வெளியீடு | சனவரி 26, 1985 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பந்தம் இயக்குநர் கே. விஜயன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சிவாஜி கணேசன், ஜெய்சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 26-சனவரி-1985.