பிள்ளைநிலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிள்ளைநிலா
இயக்குனர்மனோபாலா
தயாரிப்பாளர்பெருமாள்
கதைபி. கலைமணி
இசையமைப்புஇளையராஜா
நடிப்புமோகன், சத்யராஜ், நளினி, பேபி ஷாலினி, தேங்காய் சீனிவாசன், ரா. சங்கரன், ரி.கே.எஸ்.சந்திரன், ஜனகராஜ், ஜானகி, பீலிசிவம், பசி நாராயணன், செளந்தரராஜன், சின்னி ஜெயந்த், ராஜ்ப்ரீத், கே. அருண், முத்துப் பாண்டியன், பாண்டியன், ராதிகா, ஜெய்சங்கர்
வெளியீடு1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பிள்ளைநிலா 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மனோபாலாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், நளினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

முத்துலிங்கம், மு. மேத்தா, வாலி, மற்றும் வைரமுத்து ஆகியோர் இயற்றிய பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிள்ளைநிலா&oldid=1780113" இருந்து மீள்விக்கப்பட்டது