விடுதலை (1986 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விடுதலை
அலுவல்முறை இறுவட்டு அட்டைப்படம்
இயக்குனர்கே.விஜயன்
தயாரிப்பாளர்சுரேஷ் பாலாஜி
இசையமைப்புசந்திரபோசு
நடிப்புசிவாஜி கணேசன்
ரஜினிகாந்த்
விஷ்ணுவர்தன்
சுந்தரேசன்
மகேந்திரன்
பாலாஜி
மாதவி
அனுராதா
சாலினி (நடிகை)
வெளியீடு8 சூலை 1986
மொழிதமிழ்

விடுதலை என்ற பெயரில் கே. விஜயன் இயக்கிய தமிழ்த் திரைப்படம் சூலை 1986இல் வெளியானது. இதில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், விஷ்ணுவர்தன் மற்றும் மாதவி நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1980இல் வெளியான இந்தித் திரைப்படம் குர்பானியின் மீள்தயாரிப்பாகும்.

கதை மாந்தர்கள்[தொகு]

திரையரங்குகளில்[தொகு]

மிகுந்த செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் திரையரங்குகளில் தோல்வியைத் தழுவியது.

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. இவற்றை வாலியும் புலமைப் புத்திரனும் எழுதியுள்ளனர்.