காதல் கிளிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காதல் கிளிகள்
இயக்குனர்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்பாளர்கே. எம். சேதுபதி
அருணோதயா பிலிம்ஸ்
இசையமைப்புகே. வி. மகாதேவன்
நடிப்புசிவகுமார்
ரதி
வெளியீடுஏப்ரல் 18, 1980
நீளம்3667 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காதல் கிளிகள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதல்_கிளிகள்&oldid=2635472" இருந்து மீள்விக்கப்பட்டது