தாயே உனக்காக
Appearance
தாயே உனக்காக | |
---|---|
இயக்கம் | பி. புள்ளைய்யா |
தயாரிப்பு | ஆர். எம். கண்ணப்பன் ஸ்ரீ கமலாலயம் |
திரைக்கதை | கண்ணதாசன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சிவகுமார் பத்மினி |
வெளியீடு | ஆகத்து 26, 1966 |
ஓட்டம் | . |
நீளம் | 4208 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தாயே உனக்காக1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. புள்ளைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சிவகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Thaye Unakkaga!". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 23 August 1966. https://news.google.com/newspapers?nid=vzY-6mMDyDUC&dat=19660823&printsec=frontpage&hl=en.
- ↑ "'Thaye Unakkaga' to be screened". தி இந்து. 23 May 2014 இம் மூலத்தில் இருந்து 18 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201018054415/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/thaye-unakkaga-to-be-screened/article6037945.ece.
- ↑ "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்". Lakshman Sruthi. Archived from the original on 14 August 2016. பார்க்கப்பட்ட நாள் 21 April 2023.
பகுப்புகள்:
- 1966 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- கே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- சிவகுமார் நடித்த திரைப்படங்கள்
- பத்மினி நடித்த திரைப்படங்கள்
- முத்துராமன் நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- ஜெயலலிதா நடித்த திரைப்படங்கள்
- விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்