தாயே உனக்காக

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாயே உனக்காக
இயக்கம்பி. புள்ளைய்யா
தயாரிப்புஆர். எம். கண்ணப்பன்
ஸ்ரீ கமலாலயம்
திரைக்கதைகண்ணதாசன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
சிவகுமார்
பத்மினி
வெளியீடுஆகத்து 26, 1966
ஓட்டம்.
நீளம்4208 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாயே உனக்காக1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. புள்ளைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சிவகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாயே_உனக்காக&oldid=3862729" இலிருந்து மீள்விக்கப்பட்டது