கஸ்தூரி திலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கஸ்தூரி திலகம்
இயக்குனர்மல்லியம் ராஜகோபால்
தயாரிப்பாளர்ராஜு. எம். மதன்
கவிதா ஆர்ட்ஸ்
இசையமைப்புதேவராஜன்
நடிப்புசுந்தர்ராஜன்
சிவகுமார்
சௌகார் ஜானகி
வெளியீடுஆகத்து 8, 1970
நீளம்4410 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கஸ்தூரி திலகம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுந்தர்ராஜன், சிவகுமார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கஸ்தூரி_திலகம்&oldid=2083148" இருந்து மீள்விக்கப்பட்டது