சாட்டை இல்லாத பம்பரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாட்டை இல்லாத பம்பரம்
இயக்கம்ஈரோடு என். முருகேஷ்
தயாரிப்புசூலூர் கலைப்பித்தன்
திரைக்கதைகே. பாக்யராஜ்
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
சரிதா
ஒளிப்பதிவுபி.கணேச பாண்டியன்
பி. கலைச்செல்வன்
படத்தொகுப்புஈரோடு என். முருகேஷ்
கலையகம்புனிதா சினி ஆர்ட்ஸ்
வெளியீடு1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சாட்டை இல்லாத பம்பரம் (Saattai Illatha Pambaram) என்பது 1983 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் மொழி திரைப்படமாகும். இத்திரைப்படம் ஈரோடு என். முருகேஷ் இயக்கத்தில் புனிதா சினி ஆர்ட்ஸ் தயாரித்தது. படத்தில் சிவகுமார் மற்றும் சரிதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். உரையாடல்கள் வாலியால் எழுதப்பட்டது. ஸ்டில் போட்டோகிராபி கே.வி.மணியால் செய்யப்பட்டன. [1]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கான ஒலிப்பதிவு இளையராஜா இசையமைத்தார் . பாடல்களுக்கான பாடல் வரிகளை வாலி மற்றும் வைரமுத்து எழுதியுள்ளனர்.[2]

எண். பாடல் பாடகர்கள் வரிகள்
1 அடிச்சா வலிக்கல மலேசியா வாசுதேவன் வாலி
2 சொத்தை பிரிச்சுக்கொடுடா மலேசியா வாசுதேவன், கங்கை அமரன்
3 கேட்டாலும் கிடைக்காதம்மா மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி, கங்கை அமரன்
4 நெஞ்சுக்குள் பூமஞ்சங்கள் எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன் வைரமுத்து

மேற்கோள்கள்[தொகு]