உள்ளடக்கத்துக்குச் செல்

கண்மணியே பேசு (1986 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்மணியே பேசு
இயக்கம்ராஜசேகர்
தயாரிப்புரங்கராஜன்
கதைராஜசேகர்
இசைரவீந்திரன்
நடிப்புசிவகுமார்
லட்சுமி
அம்பிகா
வெளியீடுஅக்டோபர் 1, 1986
நீளம்3461 மீட்டர்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கண்மணியே பேசு (Kanmaniye Pesu) 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ராஜசேகர் இயக்கினார். இதில் சிவகுமார் லட்சுமி, அம்பிகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இரவீந்திரன் இசையமைத்தார். பாடல் வரிகளை வாலி, கங்கை அமரன், வைரமுத்து ஆகியோர் இயற்றினர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-268. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
  2. "Kanmaniye Pesu - - Download or Listen Free - JioSaavn" (in அமெரிக்க ஆங்கிலம்). 1986-01-01. Retrieved 2025-03-12.

வெளி இணைப்புகள்

[தொகு]

பேசு திரைப்படம்