உள்ளடக்கத்துக்குச் செல்

இளையவன் (2000 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளையவன் (2000 திரைப்படம்)
இயக்கம்டி. பாபு
இசைஇளையராஜா
நடிப்புசத்யன்
கௌசல்யா
கரண்
வையாபுரி
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இளையவன் 2000-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யன் நடித்த இப்படத்தை டி. பாபு இயக்கினார்.[1][2][3]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[4][5]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடியோர் நீளம்
1. "நிலவில் அமுது"  பழநிபாரதிபி. உன்னிகிருஷ்ணன், பவதாரிணி 5:13
2. "என் ஜீவனின்"  புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:29
3. "என் இதயம்"  அறிவுமதிபி. உன்னிகிருஷ்ணன், சித்ரா 4:52
4. "வட்ட நிலவே"  மு. மேத்தாஎஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா 5:15
5. "சினுக்கு சினுக்குன்னு"  பழநிபாரதிமனோ 5:08
மொத்த நீளம்:
25:57

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-22. Retrieved 2023-08-05.
  2. "Tamil Movie Interview : Satyan".
  3. "Ilaiyavan". Saavn. 31 December 2000.
  4. "Ilaiyavan". JioSaavn. 31 December 2000. Archived from the original on 3 July 2024. Retrieved 3 July 2024.
  5. "Ilaiyavan". AVDigital (in ஆங்கிலம்). Archived from the original on 3 July 2024. Retrieved 3 July 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளையவன்_(2000_திரைப்படம்)&oldid=4570296" இலிருந்து மீள்விக்கப்பட்டது