தீர்ப்புகள் திருத்தப்படலாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தீர்ப்புகள் திருத்தப்படலாம்
இயக்கம்எம். பாஸ்கர்
தயாரிப்புஎம். பாஸ்கர்
கதைஎம். பாஸ்கர்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவகுமார்
அம்பிகா
ஒளிப்பதிவுவிஸ்வம் நடராஜன்
படத்தொகுப்புஎம். வெள்ளைசாமி
கலையகம்ஆஸ்கார் மூவிஸ்
வெளியீடுஅக்டோபர் 9, 1982 (1982-10-09)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தீர்ப்புகள் திருத்தப்படலாம் (Theerpugal Thiruththapadalam) 1982 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சிவகுமார், அம்பிகா மற்றும் சத்யகலா ஆகியோர் நடித்துள்ளனர்.[1][2] இது 9 அக்டோபர் 1982 இல் வெளியிடப்பட்டது, மற்றும் வெள்ளி விழா வெற்றி பெற்றது.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்துள்ளனர்.[3]

# பாடல்வரிகள்பாடகர்கள் நீளம்
1. "ராகம் தாளம் பல்லவி"  குருவிக்கரம்பை சண்முகம்எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம்  
2. "ஒரு ஊரில்"  புலமைப்பித்தன்பி. ஜெயச்சந்திரன்  

மேற்கோள்கள்[தொகு]