நிஜங்கள்
தோற்றம்
| நிஜங்கள் | |
|---|---|
| இயக்கம் | கே. எஸ். சேதுமாதவன் |
| தயாரிப்பு | கே. எஸ். ஆர். மூர்த்தி |
| இசை | எம். பி. ஸ்ரீநிவாஸ் |
| நடிப்பு | சிவகுமார் மேனகா எஸ். வி. சேகர் ஒய். ஜி. பி டெல்லி கணேஷ் எஸ். என். லட்சுமி |
| ஒளிப்பதிவு | மது அம்பாட் |
| படத்தொகுப்பு | டி. ஆர். ஸ்ரீனிவாசலு |
| வெளியீடு | 24 திசம்பர் 1982 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நிஜங்கள் 1982-ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இதில் சிவகுமார், மேனகா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வெளி இணைப்புகள்
[தொகு]http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=nijangal பரணிடப்பட்டது 2011-02-16 at the வந்தவழி இயந்திரம்