கவிக்குயில்
Appearance
கவிக்குயில் | |
---|---|
இயக்கம் | தேவராஜ்-மோகன் |
தயாரிப்பு | எஸ். பி. தமிழரசி எஸ். பி. டி. பிலிம்ஸ் |
கதை | ஆர். செல்வராஜ் |
திரைக்கதை | பஞ்சு அருணாசலம் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சிவகுமார் ஸ்ரீதேவி ஜெயலட்சுமி |
வெளியீடு | சூலை 29, 1977 |
நீளம் | 3359 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கவிக்குயில் (Kavikkuyil) 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார்,[1] ஸ்ரீதேவி, படாபட் ஜெயலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2][3][4] இசையமைப்பாளர் இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசைமைத்தார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காலக் குறியீடுகளாய் மனதைக் கீறிடும் ராஜா + சிவகுமார் 10 பாடல்கள்!". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1144815-actor-sivakumar-birthday.html. பார்த்த நாள்: 17 July 2024.
- ↑ ராம்ஜி, வி. (20 October 2020). "'பாரதி என்றால் எஸ்.வி.சுப்பையா; அபிராமிபட்டர் என்றால் எஸ்.வி.சுப்பையா'; – உணர்ச்சிமிக்க கலைஞன் எஸ்.வி.சுப்பையாவின் 100வது பிறந்தநாள் இன்று!" (in ta). இந்து தமிழ் திசை இம் மூலத்தில் இருந்து 9 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211209153307/https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/593116-100rd-birth-day-of-s-v-subbaia.html.
- ↑ "மக்கள் மனங்களை வென்ற குணச்சித்திரங்கள் : செந்தாமரை" (in ta). தினத்தந்தி. 20 March 2020 இம் மூலத்தில் இருந்து 30 April 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20200430121040/https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/03/20155252/Characteristics-that-win-peoples-minds-Shenthamarai.vpf.
- ↑ "திரைப்படச்சோலை 27: கவிக்குயில் படப்பிடிப்பும்; கண்ணதாசன் விழாவும்..." (in ta). இந்து தமிழ் திசை. 30 April 2021 இம் மூலத்தில் இருந்து 6 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210506234909/https://www.hindutamil.in/news/blogs/665455-thiraippada-solai-27.html.
- ↑ "Kavikkuyil (Original Motion Picture Soundtrack) by Ilaiyaraaja". Apple Music. Archived from the original on 23 June 2021. பார்க்கப்பட்ட நாள் 23 June 2021.