கன்னிப் பெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கன்னிப் பெண்
இயக்கம்ஏ. காசிலிங்கம்
தயாரிப்புஆர். எம். வீரப்பன்
சத்யா பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
லட்சுமி
வாணிஸ்ரீ
வெளியீடுசெப்டம்பர் 11, 1969
ஓட்டம்.
நீளம்4910 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கன்னிப் பெண் (Kanni Penn) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலி, ஆலங்குடி சோமு, அவினாசி மணி ஆகியோர் எழுதியிருந்தனர்.[1]

# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "அடி ஏன்டி"  வாலிபி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி  
2. "பௌர்ணமி நிலவில்"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி  
3. "உன் அத்தைக்கு"  வாலிடி. எம். சௌந்தரராஜன், P. சுசீலா  
4. "இறைவன் எனக்கொரு"  ஆலங்குடி சோமுடி. எம். சௌந்தரராஜன்  
5. "ஒளி பிறந்தது"  அவினாசி மணிடி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி  

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kannipen". Songs4all. Archived from the original on 23 August 2017. பார்க்கப்பட்ட நாள் 30 April 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னிப்_பெண்&oldid=3910096" இலிருந்து மீள்விக்கப்பட்டது