உறவாடும் நெஞ்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உறவாடும் நெஞ்சம்
இயக்கம்தேவராஜ்-மோகன்
தயாரிப்புவி. கந்தசாமி
தேவராஜ்-மோகன்
ஸ்ரீ விஷ்ணுபிரியா கிரியேஷன்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
சந்திரகலா
வெளியீடுநவம்பர் 27, 1976
நீளம்3764 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உறவாடும் நெஞ்சம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சந்திரகலா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1]

வ. எண். பாடல் பாடகர்(கள்) நீளம்
1 ஒரு நாள் உன்னோடு எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 04:12
2 நினைத்ததெல்லாம் எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 03:10
3 டியர் அங்கிள் மலேசியா வாசுதேவன் 03:28

மேற்கோள்கள்[தொகு]

  1. "Uravaadum Nenjam Tamil EP Vinyl Record by Ilayaraja". Mossymart. 1 October 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 24 June 2021 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உறவாடும்_நெஞ்சம்&oldid=3674174" இருந்து மீள்விக்கப்பட்டது