அன்னை வேளாங்கண்ணி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அன்னை வேளாங்கண்ணி
இயக்குனர் கே. தங்கப்பன்
தயாரிப்பாளர் கே. தங்கப்பன்
கிரி மூவீஸ்
நடிப்பு ஜெமினி கணேசன்
பத்மினி
ஜெயலலிதா
இசையமைப்பு ஜி. தேவராஜன்
வெளியீடு ஆகத்து 15, 1971
நீளம் 3687 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

அன்னை வேளாங்கண்ணி 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. தங்கப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இப்படத்திற்கு ஜி. தேவராஜன் இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கண்ணதாசன், வாலி, மற்றும் அய்யாசாமி ஆகியோர் எழுதியிருந்தனர்.[1]

எண் பாடல் பாடகர்கள் நீளம் (நி:நொ)
1 "தேவமைந்தன் போகின்றான்" டி. எம். சௌந்தரராஜன் 03:23
2 "கடல் அலை தாலாட்டும்" மாதுரி 04:01
3 "கருணைக் கடலே" பி. சுசீலா 03:40
4 "கருணை மழையே" பி. சுசீலா 03:39
5 "நீலக்கடலின் ஓரத்தில்" டி. எம். சௌந்தரராஜன், மாதுரி 03:22
6 "பேராவூரணி" டி. எம். சௌந்தரராஜன், மாதுரி 06:39
7 "தந்தனா தானா" மாதுரி 06:01
8 "வானமென்னும் வீதியிலே" கே. ஜே. யேசுதாஸ், மாதுரி 03:12

மேற்கோள்கள்[தொகு]

  1. "Annai Velakanni Songs". raaga. பார்த்த நாள் 2014-06-25.

வெளி இணைப்புகள்[தொகு]

இணையதள திரைப்பட தரவுத் தளத்தில் அன்னை வேளாங்கண்ணி (திரைப்படம்)