டைகர் தாத்தாச்சாரி
தோற்றம்
| டைகர் தாத்தாச்சாரி | |
|---|---|
| இயக்கம் | வி. டி. அரசு |
| தயாரிப்பு | வி. டி. அரசு செந்தூர் பிலிம்ஸ் |
| இசை | சூலமங்கலம் சகோதரிகள் |
| நடிப்பு | சுந்தராஜன் பி. ஆர். வரலட்சுமி |
| வெளியீடு | பெப்ரவரி 21, 1974 |
| நீளம் | 3981 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
டைகர் தாத்தாச்சாரி 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. டி. அரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுந்தர்ராஜன், பி. ஆர். வரலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-164. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)