யாரோ எழுதிய கவிதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாரோ எழுதிய கவிதை
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புசி. எம். நஞ்சப்பன்
சி. எம். ஆறுச்சாமி
கதைஸ்ரீதர் (உரையாடல்)
இசைஆனந்த சங்கர்
நடிப்புசிவகுமார்
ஜெயஸ்ரீ
ராஜேஷ்
தேங்காய் சீனிவாசன்
ஒளிப்பதிவுஅசோக் குமார்
படத்தொகுப்புஆர். பாஸ்கரன்
கலையகம்துர்கா பகவதி பிலிம்ஸ்
விநியோகம்துர்கா பகவதி பிலிம்ஸ்
வெளியீடு2 மே 1986 (1986-05-02)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

யாரோ எழுதிய கவிதை (Yaaro Ezhuthiya Kavithai) என்பது 1986ஆம் ஆண்டைய இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கிய இப்படத்தில், சிவகுமார், ஜெயஸ்ரீ ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களை ஏற்று நடித்தனர்.[1]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Yaaro Ezhuthiya Kavithai LP Records". musicalaya. 2014-02-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-01-24 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

யூடியூபில், யாரோ எழுதிய கவிதை

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாரோ_எழுதிய_கவிதை&oldid=3569241" இருந்து மீள்விக்கப்பட்டது