உள்ளடக்கத்துக்குச் செல்

மேட்டுப்பட்டி மிராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேட்டுப்பட்டி மிராசு
இயக்கம்அனுமோகன்
தயாரிப்புபாரதி அப்புசாமி
இசைஎம். எஸ். ஸ்ரீராஜ்
நடிப்புசிவகுமார்
ராதிகா
அர்ஜூன்
கவுண்டமணி
எஸ். எஸ். சந்திரன்
செந்தில்
வில்லன் விஸ்வநாதன்
பபிதா
சத்யப்ரியா
எஸ். உமா ரங்கநாத்
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேட்டுப்பட்டி மிராசு 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிவகுமார், அர்ஜூன் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை அனுமோகன் எழுதி இயக்கியுள்ளார்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேட்டுப்பட்டி_மிராசு&oldid=3660738" இலிருந்து மீள்விக்கப்பட்டது