உனக்காகவே வாழ்கிறேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உனக்காகவே வாழ்கிறேன்
இயக்கம்கே. ரங்கராஜ்
தயாரிப்புஇளங்கோ
திரைக்கதைஎம். எஸ். மது
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
நதியா
சுரேஷ்
ஒளிப்பதிவுதினேஷ் பாபு
படத்தொகுப்புஆர். பாஸ்கரன்
B. கிருஷ்ணகுமார்
கலையகம்கிருஷ்ணாலயா புரட்க்சன்ஸ்
வெளியீடு15 ஆகஸ்ட் 1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உனக்காகவே வாழ்கிறேன் (Unakkaagave Vaazhgiren) ஒரு 1986 இல் கே. ரங்கராஜ் இயக்கிய தமிழ் -மொழி இந்திய சலனப்படமாகும். இத்திரைப்படத்தில் சிவகுமார், நதியா மற்றும் சுரேஷ் நடித்துள்ளனர்.[1][2] இந்த திரைப்படம் மலையாள திரைப்படமான ஷியாமாவின் மறு ஆக்கம்[தெளிவுபடுத்துக] ஆகும்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா ஆவார். பாடல்களை முத்துலிங்கம், கங்கை அமரன் மற்றும் வைரமுத்து ஆகியோர் இயற்றியுள்ளனர்.[3]

எண். பாடல் பாடகர்கள் வரிகள்
1 "இளஞ்சோலை பூத்ததோ" எஸ். பி. பாலசுப்பிரமணியம் வைரமுத்து
2 "கண்ணா உனைத்தேடுகிறேன்" எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம்
3 "ஓ எந்தன்" எஸ். ஜானகி முத்துலிங்கம்
4 "கண்கள் ரண்டும்" மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி கங்கை அமரன்
5 "வேற வேல ஓடுமா" எஸ். பி. பாலசுப்பிரமணியம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Unakkaagave Vaazhgiren: Tamil Movie Part 1". youtube. பார்க்கப்பட்ட நாள் 2015-06-16.
  2. "Unakkaagave Vaazhgiren: Tamil Movie Part 2". youtube. பார்க்கப்பட்ட நாள் 2015-06-16.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-03-05. பார்க்கப்பட்ட நாள் 2021-06-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உனக்காகவே_வாழ்கிறேன்&oldid=3931545" இலிருந்து மீள்விக்கப்பட்டது