மறுபக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மறுபக்கம்
இயக்கம்K.S. சேது மாதவன்
தயாரிப்புஇந்திரா பார்த்தசாரதி
கதைK.S. சேது மாதவன்
இசைஎல். வைத்தியநாதன்
நடிப்புசிவகுமார்
ஜெய பாரதி
ராதா
சேகர்
ஒளிப்பதிவுD. வசந்த்குமார்
படத்தொகுப்புG. வெங்கிடராமன்
வெளியீடு1990
ஓட்டம்88 mins
மொழிதமிழ்

மறுபக்கம் (The Other Side) (1990) K.S. சேது மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் நான்கு தேசிய விருதுகளைப்பெற்றது. மேலும் 1990 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான இந்திய அரசின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மறுபக்கம்&oldid=3171792" இருந்து மீள்விக்கப்பட்டது