கே. எஸ். சேதுமாதவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கே. எஸ்‌. சேது மாதவன்
இயற் பெயர் சே. சுப்பிரமணியம் சேது மாதவன்
பிறப்பு 1931
பாலக்காடு, கேரளம், இந்தியா
தொழில் திரைப்பட இயக்குனர்
நடிப்புக் காலம் 1960 - 1995
துணைவர் வல்சலா
பிள்ளைகள் சோனுகுமார், உமா, சந்தோஷ்
பெற்றோர் சுப்பிமணியம்
லட்சுமி

சேது மாதவன், மலையாளத் திரைப்பட இயக்குனர்களில் ஒருவர். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உட்பட்ட பிற மொழித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.[1]. சலச்சித்ர லோகத்து நல்கிய சமக்ரசம்பாவனகளெ பரிகணிச்சு 2009-லெ ஜெ. சி. டானியேல் விருது லபிச்சிட்டுண்டு[2].

திரைப்படங்கள்[தொகு]

 • ஞானசுந்தரி 1961
 • கண்ணும் கரளும் 1962
 • நித்ய கன்யக 1963
 • சுசீலா 1963
 • மணவாட்டி 1964
 • ஓமனக்குட்டன் 1964
 • தாஹம் 1965
 • ஓடயில் நின்னு 1965
 • அர்ச்சன 1966
 • ஸ்தானார்தி ஸாறாம்ம 1966
 • கோட்டயம் கொலக்கேஸ்‌ 1967
 • நாடன் பெண்ணு 1967
 • ஒள்ளது மதி 1967
 • பார்யமார் சூட்சிக்குக 1968
 • தோக்குகள் கத பறயுன்னு 1968
 • யட்சி 1968
 • அடிமகள் 1969
 • கடல்ப்பாலம் 1969
 • கூட்டுகுடும்பம் 1969
 • அர நாழிக நேரம் 1970
 • குற்றவாளி 1970
 • மிண்டாப்பெண்ண்‌ 1970
 • வாழ்வே மாயம் 1970
 • அனுபவங்ஙள் பாளிச்சகள் 1971
 • இங்க்விலாப்‌ சிந்தாபாத்‌ 1971
 • கரகாணாக்கடல் 1971
 • ஒரு பெண்ணின்றெ கத 1971
 • தெற்று 1971
 • ஆத்யத்தெ கத 1972
 • அச்சனும் பாப்பயும் 1972
 • தேவி 1972
 • புனர்ஜன்மம் 1972
 • அழகுள்ள செலீனா 1973
 • சுக்க்‌ 1973
 • கலியுகம் 1973
 • பணி தீராத்த வீடு 1973
 • சட்டக்காரி 1974
 • கன்யாகுமாரி 1974
 • சுவன்ன சந்த்யகள் 1975
 • மக்கள் 1975
 • ப்ரியம்வதா 1976
 • அம்மே அனுபமே 1977
 • ஓர்ம்மகள் மரிக்குமோ 1977
 • நட்சத்ரங்ஙளே காவல் 1978
 • அவிடத்தெப்போலெ இவிடெயும் 1985
 • சுனில் வயசு இருபது

சான்றுகள்[தொகு]

 1. Rediff - Interview
 2. "ஜெ.சி டானியேல் விருது - கெ.எஸ் சேதுமாதவன்‌" (in மலையாளம்). மாத்ருபூமி. Archived from the original on 2 ஜூன் 2015. https://web.archive.org/web/20150602195926/http://www.mathrubhumi.com/story.php?id=100081. பார்த்த நாள்: 13 May 2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எஸ்._சேதுமாதவன்&oldid=3241441" இருந்து மீள்விக்கப்பட்டது