தோக்குகள் கத பறயுன்னு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தோக்குகள் கத பறயுன்னு
இயக்கம்கே. எஸ். சேதுமாதவன்
தயாரிப்புஎம். ஓ. ஜோசப்
கதைதோப்பில் பாஸி
திரைக்கதைதோப்பில் பாஸி
இசைஜி. தேவராஜன்
நடிப்புசத்யன்
பிரேம் நசீர்
கே. பி. உம்மர்
ஜயபாரதி
சாந்தாதேவி
படத்தொகுப்புஎம். எஸ். மணி
விநியோகம்விமலா றிலீஸ்
வெளியீடு10/04/1968
நாடு இந்தியா
மொழிமலையாளம்

தோக்குகள் கத பறயுன்னு, எம். ஒ. ஜோசப் தயாரிப்பில் வெளியான மலையாலத் திரைப்படம். இது 1968 ஏப்ரல் 10-ஆம் நாள் கேரளத்தில் வெளியானது[1]

நடிப்பு[தொகு]

பின்னணிப் பாடகர்கள்[தொகு]

பணியாற்றியோர்[தொகு]

  • தயாரிப்பு - எம். ஒ. ஜோசப்
  • இயக்கம் - கெ. எஸ். சேதுமாதவன்
  • சங்கீதம் - ஜி. தேவராஜன்
  • இசையமைப்பு - வயலார்
  • வெளியீடு - நவஜீவன் பிலிம்ஸ்
  • கதை, திரைக்கதை, வசனம் - தொப்பில் பாஸி
  • படத்தொகுப்பு - எம். எஸ். மணி
  • கலை இயக்கம் - ஆர். பி .எஸ். மணி
  • வடிவமைப்பு - எஸ். எ. நாயர்[1]

பாடல்கள்[தொகு]

எண் பாடல் பாடியோர்
1 ஞான் பிறன்ன நாட்டில் பி சுசீலா
2 கண்ணுகள் அஞ்ஞாத சங்கல்ப கெ ஜெ யேசுதாஸ்
3 பாரிஜாதம் திருமிழி துறன்னூ கே ஜே யேசுதாஸ்
4 பூவும் ப்ரசதவும் பி ஜயசந்திரன்
5 ப்ரேமிச்சு ப்ரேமிச்சு நின்னெ ஞானொரு கே ஜே யேசுதாஸ்.[2]

சான்றுகள்[தொகு]