அரநாழிகநேரம் (திரைப்படம்)
தோற்றம்
| அரனாழிகனேரம் | |
|---|---|
| இயக்கம் | கெ எஸ் சேதுமாதவன் |
| தயாரிப்பு | மஞ்ஞிலாஸ் |
| கதை | பாறப்புறத்து |
| மூலக்கதை | அரநாழிகநேரம் (புதினம்) |
| இசை | ஜி தேவராஜன் |
| நடிப்பு | கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர், சத்யன், பிரேம் நசீர் |
| ஒளிப்பதிவு | மெல்லி இறானி |
| படத்தொகுப்பு | எம் எஸ் மணி |
| நாடு | இந்தியர |
| மொழி | மலையாளம் |
1970 இல் வெளியான மலையாளத் திரைப்படம். இது பாறப்புறத்து என்பவர் எழுதிய அரநாழிகநேரம் என்ற புதினத்தைத் தழுவி திரைப்படமாக்கப்பட்டது..
பாட்டுகள்
[தொகு]பாடல்:வயலார் ராமவர்மா
- இசை:ஜி. தேவராஜன் [1] .
- அனுபமே அழகே :கே கே யேஸுதாஸ்
- சிப்பி சிப்பி : சி ஒ ஆன்டோ, லதா ராஜு
- தைவபுத்ரனு : பி சுசீலா
- சமயமாம் ரதத்தில் :பி லீலா, பி மாதுரி
- ஸ்வரங்ஙளே சப்தஸ்வரங்ஙளே : பி லீலா
நடிப்பும் கதாப்பாத்திரமும்
[தொகு]- கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர் - குஞ்ஞோனாச்சன்
- சத்யன் - மாத்துக்குட்டி
- பிரேம் நசீர் - ராஜன்
- ஜோஸ் பிரகாசு - அச்சன்
- ஷீலா - சாந்தம்மை