யட்சி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யட்சி
இயக்கம்கே. எச். சேதுமாதவன்
தயாரிப்புஎம்.ஒ. ஜொசப்
கதைமலையாற்றூர் ராமகிருஷ்ணன்
திரைக்கதைதோப்பில் பாசி
இசைஜி. தேவராஜன்
நடிப்புசத்யன்
அடூர் பாசி
பஹதூர்
சாரதா
உஷாகுமாரி
படத்தொகுப்புஎம். எச். மணி
கலையகம்விக்ரம், நியூடோண்
விநியோகம்விமலா றிலீசு
வெளியீடு30/06/1968
நாடு இந்தியா
மொழிமலையாளம்

யட்சி என்பது எம். ஒ. ஜோசப் தயாரிப்பில் வெளியான மலையாளத் திரைப்படம். மலையாற்றூர் ராமகிருஷ்ணன் இதே பெயரில் எழுதிய நாவலினை முதன்மைப்படுத்தி, தோப்பில் பாசி திரைக்கதையும் வசனமும் எழுதினார். இது 1968 ஜூன் 30-ல் வெளியானது.[1]

நடிப்பு[தொகு]

பின்னணிப் பாடகர்கள்[தொகு]

பங்காற்றியோர்[தொகு]

  • தயாரிப்பு - எம் ஒ ஜோசப்
  • இயக்கம் - கெ. எச். சேதுமாதவன்
  • இசை - ஜி தேவராஜன்
  • பாடல்கள் - வயலார் ராமவர்மா
  • கதை - மலையாற்றூர் ராமகிருஷ்ணன்
  • திரைக்கதை, வசனம் - தோப்பில் பாசி

.[1]

பாடல்கள்[தொகு]

எண் பாடல் பாடியோர்
1 சந்திரோதயத்திலெ எச் ஜானகி
2 பத்மராகப்படவுகள் பி சுசீலா
3 விளிச்சூ ஞான் விளி கேட்டூ பி சுசீலா
4 சுவர்ண்ணச்சாமரம் கே ஜே யேசுதாசு, பி லீலா
5 சந்திரோதயத்திலெ கே ஜே யேசுதாசு, எச் ஜானகி
6 சுவர்ண்ணச்சாமரம் பி லீலா.[1][2]

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யட்சி_(திரைப்படம்)&oldid=3256101" இருந்து மீள்விக்கப்பட்டது