நாடன் பெண்ணு
தோற்றம்
| நாடன் பெண்ணு | |
|---|---|
| இயக்கம் | கே. எஸ். சேது மாதவன் |
| தயாரிப்பு | எம். ஓ. ஜோசப் |
| கதை | செம்பில் ஜோண் |
| திரைக்கதை | எஸ். எல். புரம் சதானந்தன் |
| இசை | ஜி. தேவராஜன் |
| நடிப்பு | சத்யன் பிரேம் நசீர் திக்குறிசி ஷீலா ஜயபாரதி மீனா |
| படத்தொகுப்பு | எம்ʼ.எஸ். மணி |
| விநியோகம் | விமலா றிலீஸ் |
| வெளியீடு | 24/11/1967 |
| நாடு | |
| மொழி | மலையாளம் |
இது 1967 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம். நவஜீவன் பிலிம்சின் பேனரில், எம். ஓ. ஜோசப் தயாரிப்பில் வெளியானது.[1]
பின்னணிப் பாடகர்கள்
[தொகு]- பி. சுசீலா
- கே. ஜே. யேசுதாஸ்
- எஸ். ஜானகி
- பி. ஜயசந்த்ரன்
- ஜெ. எம். ராஜு[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 மலையாளசங்கீதம் டேட்டாபேசில் நாடன் பெண்ணு