கூட்டுகுடும்பம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கூட்டுகுடும்பம்
இயக்கம்கே. எச். சேதுமாதவன்
தயாரிப்புஎம். குஞ்சாக்கோ
கதைதோப்பில் பாசி
இசைஜி. தேவராஜன்
நடிப்புபிரேம் நசீர்
சத்யன்
கொட்டாரக்கரன்
ஷீலா
சாரதா
விநியோகம்திருமேனி பிக்சர்சு
வெளியீடு28/11/1969
நாடு இந்தியா
மொழிமலையாளம்

கூட்டுகுடும்பம், எம். குஞ்சாக்கோ தயாரிப்பில், சேதுராமன் இயக்கத்தில் வெளிவந்த மலையாளத் திரைப்படம். இந்த படம் 1969 நவம்பர் 28ல் வெளியானது. பிரேம் நசீர், சத்யன், ஷீலா ஆகியோர் முன்னணி வேடங்களி. நடித்துள்ளனர்.[1]

நடிகர்கள்[தொகு]

பின்னணிப் பாடகர்கள்[தொகு]

பங்காற்றியோர்[தொகு]

  • தயாரிப்பு - எம் குஞ்சாக்கோ
  • இயக்கம் - கெ எச் சேதுமாதவன்
  • சங்கீதம் - ஜி தேவராஜன்
  • இசையமைப்பு - வயலார்
  • கதை, வசனம் - தோப்பில் பாசி.[1]

பாடல்கள்[தொகு]

எண். பாடல் பாடியோர்
1 மேலே மானத்தெ நீலிப்புலயிக்கு பி வசந்தா
2 சுவப்னசஞ்சாரிணீ பி வசந்தா, பி சுசீலா
3 பரசுராமன் மழுவெறிஞ்சு பி சுசீலா, குழுவினர்
4 இந்திரநீல யவனிக கே ஜே யேசுதாசு
5 தங்கபச்மக் குறியிட்ட கே ஜே யேசுதாசு.[2]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]