உள்ளடக்கத்துக்குச் செல்

என். ஜி. ஓ (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என்.ஜி.ஒ.
இயக்கம்எஸ். எஸ். ராஜன்
தயாரிப்புகே. ஆர். சண்முகம்
கதைகே. பத்மநாபன் நாயர்
திரைக்கதைகே. பத்மநாபன் நாயர்
இசைபி.எ. சிதம்பரனாத்
நடிப்புசத்யன்
பிரேம் நசீர்
அடூர் பாஸி
எஸ். பி. பிள்ளை
அம்பிகா
உஷாகுமாரி
விநியோகம்ஜயஸ்ரீ பிலிம்ஸ்
வெளியீடு11/11/1967
நாடு இந்தியா
மொழிமலையாளம்

என். ஜி. ஓ 1967 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம். இதில் பிரேம் நசீர், சுகுமாரி, சத்யன் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். [1]

நடிப்பு

[தொகு]

பின்னணிப் பாடகர்

[தொகு]

பாடல்கள்

[தொகு]
எண் பாடல் பாடியோர்
1 பாம்பினெ பேடிச்சு பாடத்திறங்ஙூல்லா சீறோ பாபு, லதா ராஜு
2 கஸ்தூரிமுல்ல தன் கல்யாணமால பி சுசீலா
3 தொட்டிலில் என்றெ தொட்டிலில் பி சுசீலா
4 காணானழகுள்ளொரு தருணன் கே ஜே யேசுதாசு, எஸ் ஜானகி
5 கேசபாசத்ருத பி. லீலா

சான்றுகள்

[தொகு]

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._ஜி._ஓ_(திரைப்படம்)&oldid=2703647" இலிருந்து மீள்விக்கப்பட்டது