உள்ளடக்கத்துக்குச் செல்

லைலா மஜ்னு (1962 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இதே பெயரில் உள்ள மற்றவைக்கு, லைலா மஜ்னு கட்டுரையைப் பார்க்கவும்.



லைலா மஜ்னு
இயக்கம்பி. பாசுக்கரன்
தயாரிப்புபி. என். கொண்டா ரெட்டி<>பி. பாசுக்கரன்
கதைநிசாமி
இசைஎம். எச். பாபுராஜ்
நடிப்புசத்யன்
பிரேம் நசீர்
பகதூர்
கொச்சப்பன்
கொட்டாரக்கர சீதரன் நாயர்
குட்டயேடத்தி விலாசினி
சாந்தினி (பழையகால நடிகை)
விஜயலட்சுமி
திக்குறிசி சுகுமாரன் நாயர்
டி.எச். முத்தய்யா
அடூர் பாசி
எச். ஏ. ஜமீல்
மாஸ்டர் ராதாகிருஷ்ணன்
கொடுங்கல்லூர் அம்மிணியம்ம
பேபி விலாசினி
சாந்தா
ஒளிப்பதிவுடி.வி. ராஜாராம்
படத்தொகுப்புகிருபாசங்கர்
கலையகம்கேரள பிக்சர்சு
விநியோகம்ஜியோ பிக்சர்சு
வெளியீடு09/02/1962
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

லைலா மஜ்னு என்பது 1962-ல் வெளியான மலையாளத் திரைப்படம். இந்தபடத்தை இயக்கியது பி. பாசுக்கரன். பாரசீகக் கவிஞரான நிசாமியின் கதையான, லைலா மஜ்னுவை முதன்மைப்படுத்தி எடுக்கப்பட்டது. இதில் பன்னிரண்டு பாடல்கள் உள்ளன.[1][2]

நடிகர்கள்

[தொகு]

பின்னணிப் பாடகர்கள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Laila Majnu 1962". Chennai, India: The Hindu. 3 May 2010 இம் மூலத்தில் இருந்து 29 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110629061158/http://www.hindu.com/mp/2010/05/03/stories/2010050351280400.htm. பார்த்த நாள்: 15 March 2011. 
  2. "Laila Majnu (1962)". Malayalam Movie Database. பார்க்கப்பட்ட நாள் 11 March 2011.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லைலா_மஜ்னு_(1962_திரைப்படம்)&oldid=3371984" இலிருந்து மீள்விக்கப்பட்டது