அச்சனும் மகனும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அச்சனும் மகனும்
இயக்கம்விமல் குமார்
கதைஜகதி என். கே. ஆசாரி
திரைக்கதைஜகதி என். கே. ஆசாரி
இசைவிமல் குமார்
நடிப்புதிக்குறிசி சுகுமாரன் நாயர்
சத்யன்
டி. எஸ். முத்தய்யா
முதுகுளம் ராகவன் பிள்ளை
ஜி. கே. பிள்ளை
பி. எஸ். சரோஜா
சாந்தி
குமாரி தங்கம்
எஸ். பி. பிள்ளை
பகதூர்
மாஸ்டர் அம்பிளி
ஒளிப்பதிவுஏ. அப்பு
விநியோகம்சிவா பிலிம் கம்பனி
வெளியீடு26/04/1957
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

அச்சனும் மகனும் 1957 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம். ஜகதி என். கே. ஆசாரியின் கதை, திரைக்கதையில், திருனயினார் குறிச்சி, திருனெல்லூர் கருணாகரன், பி. பாஸ்கரன் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு, விமல் குமார் இசையமைப்பு செய்திருக்கிறார். இது 1957 ஏப்ரல் 26- ஆம் நாள் வெளியானது.[1]

பின்னணிப் பாடகர்கள்[தொகு]

ஏ. எம். ராஜா
ஜிக்கி
கே. றாணி
சாந்தா பி. நாயர்
சியாமளா
ஸ்டெல்லா வர்கீஸ்

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சனும்_மகனும்&oldid=2654577" இருந்து மீள்விக்கப்பட்டது