குடும்பம் (1967 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குடும்பம்
இயக்கம்எம். கிருஷ்ணன் நாயர்
தயாரிப்புமுகம்மத் அசீம்
கதைதோப்பில் பாசி
திரைக்கதைதோப்பில் பாசி
இசைஆர். சுதர்சனம்
நடிப்புசத்யன்
பிரேம் நசீர்
அடூர் பாசி
ஷீலா
பங்கஜவல்லி
கலையகம்வாகினி, பிரகாசு
விநியோகம்ஜியோபிக்சர்ஸ்
வெளியீடு19/05/1967
நாடு இந்தியா
மொழிமலையாளம்

அசிம் இயக்கத்தில் 1967 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம் இது. மே 19 அன்று கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் வெளியானது.[1]

நடித்தவர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இசை : ஆர். சுதர்சனம்

எண். பாடல் பாடியவர்
1 சித்ரா பௌர்ணமி கே ஜே யேசுதாஸ், எஸ் ஜானகி
2 பூக்கில ஞொறி வெச்சு எல் ஆர் ஈஸ்வரி
3 உணரூ உணரூ எஸ் ஜானகி
4 பால்யகால சகீ கே ஜே யேசுதாஸ் [2]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

இன்டர்நெட் மூவி டேட்டாபேசில் ஆங்கிலத்தில்