திரிவேணி (திரைப்படம்)
தோற்றம்
| திரிவேணி | |
|---|---|
| இயக்கம் | ஏ. வின்செண்ட் |
| தயாரிப்பு | சி. வி. ஸ்ரீதர் |
| கதை | ஜி. விவேகானந்தன் |
| திரைக்கதை | தோப்பில் பாசி |
| இசை | ஜி. தேவராஜன் |
| நடிப்பு | சத்யன் பிரேம் நசீர் சாரதா (நடிகை) கவியூர் பொன்னம்மை |
| படத்தொகுப்பு | ஜி. வெங்கிட்டராமன் |
| விநியோகம் | சுப்ரியா பிலிம் |
| வெளியீடு | 04/12/1970 |
| நாடு | |
| மொழி | மலையாளம் |
திரிவேணி, சி. வி. சீதர் இயக்கிய மலையாளத் திரைப்படம். இந்த படம் 1970 டிசம்பர் 4-ல் வெளியானது.[1]
நடிகர்கள்
[தொகு]- பிரேம் நசீர்
- சத்யன்
- சாரதா (நடிகை)
- கவியூர் பொன்னம்மை
- திக்குறிசி சுகுமாரன் நாயர்
- சங்கராடி
- அடூர் பாசி
- ஆலும்மூடன்
- கே. பி. ஏ. சி. லளிதா[2]
பின்னணிப் பாடகர்கள்
[தொகு]பங்காற்றியோர்
[தொகு]- கதை, திரைக்கதை, வசனம் - தோப்பில் பாசி
- இயக்கம் - எ விந்ஸந்ற்
- தயாரிப்பு - சி வி ஸ்ரீதர்
- இசையமைப்பு - வயலார் ராமவர்மா
- சங்கீதம் - ஜி தேவராஜன்[2]
பாடல்கள்
[தொகு]- சங்கீதம் - ஜி. தேவராஜன்
- இசையமைப்பு - வயலார் ராமவர்மா
| எண் | பாடல் | பாடியோர் |
|---|---|---|
| 1 | பாமரம் பளுங்கு கொண்டு | பி சுசிலா |
| 2 | கெழக்கு கெழக்கொரான | பி. பி. ஸ்ரீநிவாஸ், லதா ராஜு |
| 3 | சங்கமம் சங்கமம் | கே. ஜே. யேசுதாஸ் |
| 4 | கைதப்புழ காயலிலெ | கே ஜே யேசுதாஸ்.[2] |
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 மலையாளசங்கீதம் டேட்டாபேசில் திரிவேணி
- ↑ 2.0 2.1 2.2 மூவி அன்ட் மியூசிக் டேட்டாபேசில் த்ரிவேணி
இணைப்புகள்
[தொகு]- இன்டர்நெட் மூவி டேட்டாபேசில் திரிவேணி
- மலையாளச்சலச்சித்ரம். காம் தளத்தில் த்ரிவேணி