சட்டம்பிக்கவல

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சட்டம்பிக்கவல
இயக்கம்என். சங்கரன் நாயர்
தயாரிப்புபி. சுப்பிரமண்யம்
கதைமுட்டத்து வர்க்கி
திரைக்கதைமுட்டத்து வர்க்கி
இசைபி. ஏ. சிதம்பரநாத்
நடிப்புசத்யன்
ஸ்ரீவித்யா
திக்குறிசி
சாந்தி
படத்தொகுப்புகோபாலகிருஷ்ணன்
விநியோகம்குமாரசுவாமி ரிலீசு
வெளியீடு08/10/1969
நாடு இந்தியா
மொழிமலையாளம்

சட்டம்பிக்கவல என்பது 1969 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம். இதை பி. சுப்பிரமணியம் இயக்கியுள்ளார்.[1]

நடிகர்கள்[தொகு]

பின்னணிப் பாடகர்கள்[தொகு]

பங்காற்றியோர்[தொகு]

  • தயாரிப்பு - பி சுப்பிரமண்யம்
  • இயக்கம் - என் சங்கரன் நாயர்
  • சங்கீதம் - பி ஏ சிதம்பரநாத்
  • இசையமைப்பு - ஒ என் வி குறுப்
  • தயாரிப்பு - எ குமாரசுவாமி ரீலீசு
  • கதை, திரைக்கதை, வசனம் - முட்டத்து வர்க்கி

[1]

பாடல்கள்[தொகு]

எண் பாடல் பாடியோர்
1 அந்திமலர்க்கிளி கூடணஞ்ஞு கெ ஜெ யேசுதாசு, எஸ் ஜானகி
2 அஞ்சனக்குளிர் நீலவிண்ணிலெ கெ ஜெ யேசுதாசு, எஸ் ஜானகி
3 மயில்பீலி மிழிகளில் கே ஜே யேசுதாசு, எஸ் ஜானகி [2]
4 ஒருஹர்தயத்தளிகையில் பி ஜயசந்திரன், பி லீலா
5 ஒரு முறிமீசைக்காரன் ஞானசுகந்தன், எல் ஆர் ஈசுவரி.[1]

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்டம்பிக்கவல&oldid=3356775" இருந்து மீள்விக்கப்பட்டது