உள்ளடக்கத்துக்குச் செல்

குருதிக்களம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருதிக்களம்
வகைகுற்றப்புனைவு
எழுத்துதனுஷ்
கே. மோகன்
விக்னேஷ் கார்த்திக்
கிசோர் சங்கர்
கவிராஜ்
இயக்கம்பி. ராஜபாண்டி
தனுஷ்
நடிப்பு
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்சமீர் நாயர்
தாபக் சேகல்
தயாரிப்பு நிறுவனங்கள்அப்லாஸ் என்டர்டெயிண்மென்ட் ஆர்பாட் சினி பாக்டரி
விநியோகம்எம்எக்ஸ் பிளேயர்
ஒளிபரப்பு
ஒளிபரப்பான காலம்22 சனவரி 2021 (2021-01-22)

குருதிக்களம் என்பது 2021 இல் எம்.எக்ஸ் பிளேயருக்காக தயாரிக்கப்பட்ட இந்திய தமிழ் மொழி குற்ற வலைத் தொடராகும். இது ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோரால் எழுதி இயக்கப்பட்டது.

அப்லாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் அர்பாட் சினி பேக்டரி நிறுவனம் இந்த வலைத் தொடரை தயாரித்தது. இதில் சந்தோஷ் பிரதாப், சனம் ஷெட்டி மற்றும் அசோக் குமார் பாலகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இது 2021 ஜனவரி 22 அன்று வெளியிடப்பட்டது.[1][2][3][4]

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

இந்தத் தொடர் 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் படமாக்கப்பட்டது. இந்த வலைத்தொடரை ஆரம்பத்தில் குட்டி பத்மினி தயாரித்தார்.[5][6]

வெளியீடு[தொகு]

வலைத் தொடர் 22 ஜனவரி 2021 அன்று எம்எக்ஸ் பிளேயரில் வெளியிடப்பட்டது .[7] பிங்கட்.காமின் என்ற விமர்சகர் "இந்த வலைத்தொடர் மிர்சாபூர் போல இல்லையென்றாலும் சிறந்தபொழுது போக்கு அம்சம் கொண்டது" என்றார்.[8] இந்த தொடர் அடியாட்களைப் பற்றியது

குறிப்புகள்[தொகு]

  1. "Tamil crime drama 'Kuruthi Kalam' is a binge-watch kind of show: Director". Sify.
  2. Scroll Staff. "'Kuruthi Kalam' trailer: A police officer is caught between rival gangs in Chennai". Scroll.in.
  3. "'Kuruthi Kalam' Trailer Video: Santhosh Prathap, Sanam Shetty, Vincent Asokan, Ashok Kumar and Soundara Raja starrer 'Kuruthi Kalam' Official Trailer Video". timesofindia.indiatimes.com.
  4. "சென்னையின் பின்புல குற்றவாளிகளைத் தோலுரிக்கும் 'குருதிக்களம்'". nakkheeran. January 20, 2021.
  5. Subramanian, Anupama (May 10, 2019). "Meaty role in revenge thriller for Sanam Shetty". Deccan Chronicle.
  6. "Applause". www.applauseentertainment.in.
  7. January 2021, TechRadar India Bureau 22. "5 offerings on Indian OTT platforms for this weekend viewing". TechRadar India.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  8. Bureau, Binged (January 24, 2021). "Kuruthi Kalam Mx Player Review". Binged.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதிக்களம்&oldid=3751337" இலிருந்து மீள்விக்கப்பட்டது